இலங்கையில் இன்ப்ளுவன்ஸா வைரஸ் தாக்கம் தீவிரம் – மருத்துவர்கள் எச்சரிக்கை
இன்ப்ளுவன்ஸா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் அதிகரித்துள்ளது.
அதன் தாக்கம் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கத்திற்குள்ளான சிறுவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)





