இலங்கையில் ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது!

இலங்கை – ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது, T56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 T56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 50 9mm தோட்டாக்கள் என்பன காணப்பட்டன.
(Visited 14 times, 2 visits today)