இலங்கை

இலங்கை : எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

92 ஒக்டேன் பெற்றோல் ரூபா 12 குறைப்பு – புதிய விலை ரூபா 332

95 ஒக்டேன் பெற்றோல் ரூபா 2 குறைப்பு – புதிய விலை ரூபா 377

லங்கா ஒட்டோ டீசல் ரூபா 10 குறைப்பு – புதிய விலை ரூபா 307

சுப்பர் ரூபா 3 குறைப்பு – புதிய விலை ரூபா 352

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை.

அதே நேரம் லங்கா IOC நிறுவனமும் விலைக்குறைப்பை பின்பற்றும் என அறிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!