ஐரோப்பா

ரஷ்ய படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன – புட்டின்!

ரஷ்யாவின் போர்ப் படைகள் “எப்போதும் தயாராக உள்ளன என அந்நாட்டின் அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ரஷ்யா தற்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் கொண்டாட்டமான வெற்றி தினத்திற்காக மாஸ்கோ தேசபக்திப் போட்டியை நடத்துகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தாய்நாட்டின் எதிர்காலம் நம்மைச் சார்ந்தது” என்பதால் ரஷ்யா “கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறது.

எங்கள் மூலோபாயப் படைகள் எப்போதும் போருக்குத் தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்