உக்ரைனின் மற்றுமொரு நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் தெற்கு Kherson பகுதியில் உள்ள (கிரிங்கி) Krynky கிராமத்தை தனது நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
“ரஷ்ய வான்வழிப் படைகளின் தளபதி மிகைல் யூரிவிச் டினீப்பரின் நதியின் இடது கரையில் உள்ள கிரிங்கி நடைமுறையில் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புட்டினின் கருத்துக்கள் தொடர்பில் Kyiv இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை,
உக்ரைன் நகரமான Avdiivka தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும் குறிப்பிடத்தகக்கத்து.
(Visited 11 times, 1 visits today)