ஐரோப்பா

ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை ; அதிபர் புதின் ஒப்புதல்

ரஷ்யாவில் பாலின மற்றும் அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல அளித்துள்ளார்.

பாலினத்தை மாற்றிக்கொள்வது போன்ற மேற்கத்திய சிந்தனைகள் ரஷ்ய பாரம்பரியத்திற்கு எதிராக உள்ளதாக கருதி அதற்கு தடை விதித்து அந்நாட்டு மேலவையிலும்,கீழவையிலும் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன்,மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தைக்களை தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது மூன்றாம் பாலினத்தவரை மனவிரக்திக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்