ரஷ்யாவும் உக்ரைனும் மீண்டும் சந்திக்க ஒப்புதல் : துருக்கிய வெளியுறவு அமைச்சர்

இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)