செய்தி விளையாட்டு

மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய மேலாளராக ரூபன் அமோரிம் நியமனம்

கடந்த வாரம் பனி நீக்கம் செய்யப்பட்ட எரிக் டென் ஹாக்கிற்கு பதிலாக மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய மேலாளராக ரூபன் அமோரிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்போர்ட்டிங் லிஸ்பனுடன் இரண்டு பிரைமிரா லிகா பட்டங்களை வென்ற 39 வயதான போர்ச்சுகல் பயிற்சியாளர், 2027 வரை ஓல்ட் டிராஃபோர்டில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மற்றும் நவம்பர் 11 கிளப்பில் இணையவுள்ளார்.

“வேலை விசா தேவைகளுக்கு உட்பட்டு, ஆண்கள் முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக ரூபன் அமோரிமை நியமித்ததை மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று கிளப் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

யுனைடெட் ரூபன் அமோரிமை “ஐரோப்பிய கால்பந்தில் மிகவும் உற்சாகமான மற்றும் அதிக மதிப்பீடு பெற்ற இளம் பயிற்சியாளர்களில் ஒருவர்” என்று விவரித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!