ஹந்தான மலையில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு
ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தின் போது காணாமற்போன ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.





