ஐரோப்பா செய்தி

பிரெஞ்சின் முக்கிய தீவுக்கு சிவப்பு எச்சரிக்கை : 110 கி.மீற்றர் வேகத்தில் நகரும் சூறாவளி!

பிரெஞ்சு பிரதேசமான மயோட்டிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவிற்கு அப்பால் உள்ள தீவுகளை நோக்கி நகரும் மற்றொரு சூறாவளி காரணமாக இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மடகாஸ்கரில் கரையைக் கடந்த டிகெலெடி சூறாவளி பிரெஞ்சு தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதாக மயோட்டி மாகாணம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல் இன்று (12.01) மயோட்டியை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால பணியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மணிக்கு 110 கிமீ (68 மைல்) வேகத்தில் வீசக்கூடும் என்று மெட்டியோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 48 times, 2 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி