படலந்த வதை முகாம் தொடர்பில் ரணில் 16 ஆம் திகதி விசேட உரை

பட்டலந்தை வதை முகாம் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்
இதே வேளை இந்த அறிக்கை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்தவும் இதனை முன்னெடுக்க தனியான ஒரு குழுவை நியமிக்கவும் பாராளுமன்றத்தினால் ரீதியான ஆவணமாக்கப்படும் அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சர் பிமல் இரத்நாயக்க தெரிவித்துள்ளார்
(Visited 1 times, 1 visits today)