ரயில் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட புகையிரதப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று (05.10) மாலைக்குள் ரயில்களை திறம்பட இயக்கும் பணியில் ரயில்வே திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)