இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

போர் நிறுத்தத்திற்கு புட்டின் விடுத்த 3 முக்கிய நிபந்தனைகள்!

போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளார்.

இது சரவதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுத்தர முடியாது, நேட்டோ அமைப்பு இணைவது தடுக்க முடியாது, போன்ற உக்ரைனின் பதில்கள் ரஷ்யாவை அதிருப்தி அடைய செய்தது.

இதற்கு எதிர் வினையாக உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா உக்கிரமாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தான் நேட்டோ அமைப்பு இணையும் முடிவை கைவிட வேண்டும், டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். உக்ரைனில் இருக்கும் மேற்கிந்திய படைகளை திருப்பி அனுப்பவேண்டும். போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளது.

ஏற்கனவே பாஸ்கோவில் அமைதி பேர்ச்சுவார்தை நடத்தும் ரஷ்யாவின் யோசனையை உக்ரைன் நிராகரித்த நிலையில், புதினின் நிபந்தனைளை ஏற்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளும், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!