புட்டினுக்கு மீண்டும் தோல்வி : உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/putin-1.jpg)
விளாடிமிர் புதின் போர் விமானம் ஒன்று உக்ரைனிய துருப்புகளால் சுட்டு வீழ்த்துப்பட்டுள்ளது.
11 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள Su-25 தாக்குதல் போர் விமானம், டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் டோரெட்ஸ்கில் ஒரு முக்கிய போர்க்களத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்துப்பட்டுள்ளது.
விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டில் மறைந்திருந்த Su-25 விமானியை ரஷ்ய மீட்பு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
(Visited 2 times, 1 visits today)