இலங்கை கிரிகெட் அணி பங்கேற்கும் போட்டிகளின் பட்டியல் வெளியீடு!
2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024ல் இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
மேலும், ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கும் இலங்கை தகுதி பெற்றுள்ளது.





