செர்பிய ஜனாதிபதியை கண்டித்து 9 மாதங்களாக தொடரும் போராட்டங்கள்..!
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிச்சை கண்டித்து கடந்த 9 மாதங்களாக நடந்துவருகின்றது.
இந்த போராட்டங்கள் இதுவரை இல்லாத அளவுக்குத் தீவிரமடைந்துள்ளன.
பொலிஸார் மீது பட்டாசுகளை கொழுத்தி வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் களைத்தனர்.
புதிதாக புனரமைக்கப்பட்ட ரயில்வே நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்த நிலையில், கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)





