தன் மனைவிக்கு வாங்கிய மோசமான பரிசு!! இளவரசர் வில்லியம் தகவல்

இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுக்கு வாங்கிய மோசமான பரிசு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிபிசி ரேடியோவில் பேசிய அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் ஒரு முறை என் மனைவிக்கு ஒரு ஜோடி தொலைநோக்கியை வாங்கினேன். என்னை மனைவி அதை ஒருபோதும் மறக்க மாட்டார்.
திருமணமான ஆரம்ப காலத்தில் இது நடந்தது. சத்தியமாக, நான் ஏன் அதை வாங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை, அது ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது.” என்று இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கால்பந்தின் மீதான காதலைப் பற்றியும் இளவரசர் வில்லியம் பேசினார்.
சமீபத்தில் தங்களது 12வது திருமண நாளை கொண்டாடிய இருவரும் கொண்டாடிய நிலையில், இளவரசர் வில்லியம் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)