சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெல்லவாய பொது மைதானத்தில் இன்று (06) உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
(Visited 10 times, 1 visits today)