இலங்கை ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த விவாதம் கவனம் செலுத்தியது.
(Visited 3 times, 1 visits today)