துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
(Visited 15 times, 1 visits today)





