போர்ச்சுகல் அதிபர் மார்ச் மாதம் தேர்தளுக்கு அழைப்பு

போர்ச்சுகல் அதிபர் நாட்டின் பிரதமர் பதவி விலகிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரெபெலோ டி சோசா வியாழனன்று, நாடு மார்ச் 10 ஆம் திகதி விரைவான தேர்தலை நடத்தும் என்று கூறியுள்ளார்.
சோசலிஸ்ட் பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது ,
(Visited 10 times, 1 visits today)