பாகிஸ்தானில் பிரபல குழந்தை நட்சத்திரம் உமர் ஷா மாரடைப்பால் மரணம்

பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற உமர் ஷா மாரடைப்பு காரணமாக தனது 15வது வயதில் காலமானார்.
உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.
டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)