சீனாவில் மீள கோரப்படும் பிரபலமான உணவு : அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து!

சீனாவில் ‘சீனீஸ் டேக்அவே பேக் ஃபார் 2’ என்ற பிரபலமான உணவு மீள கோரப்பட்டுள்ளது.
குறித்த உணவானது அபாயகரமான ஒவ்வாமையால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மீள எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உணவால் மட்டி அலர்ஜியால் அவதிப்படுபவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கேஜ் லேபிளிங்கில் குறிப்பிடப்படாத மொல்லஸ்க்குகள் பொதிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பிரபலமான டேக்அவே உணவின் பல தொகுதிகள் திரும்பப் பெறப்பட்டன.
இந்த தயாரிப்பை திரும்பப் பெறுவது அவசியமானதாகவும், அதனால் ஏற்பட்ட சிரமத்திற்காகவும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)