மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய போப் பிரான்ஸிஸ்!

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக போப் பிரான்ஸிஸ் இன்று (06.04) பொதுவெளியில் தோன்றினார்.
பிரான்சிஸ் வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்திற்குள் சக்கர நாற்காலியில் தோண்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
போப் ஆக்ஸிஜன் நாசி கேனுலாக்களை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு அறிக்கையில், வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் பிரான்சிஸ் “ஜூபிலி யாத்திரையில் இணைந்தார்” என்று கூறியது.
(Visited 2 times, 1 visits today)