இலங்கையில் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் பூஜா ஹெக்டே

ஆசிய நாடுகளில் இலங்கையும் சிறந்த சுற்றுலாத்தளமாகும். பல நடிகர் நடிகைகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அதில தற்போது பிரபல நடிகை பூஜா ஹெக்டேயும் இணைந்துள்ளார்.
பூஜா ஹெக்டே தனது துடிதுடிப்பான நடிப்பால் அனைவர் மனதையும் வென்றவர். தற்போது விஜய்யின் கடைசி படமான எச்.வினோத் இயக்கும் தளபதி 69இல் நடிக்க உள்ளார்.
இவர் தனது 34ஆவது வயதை கொண்டாடியுள்ளார். இதற்காக இலங்கையை தேர்ந்தெடுத்து இலங்கையில் யால சென்று சென்று கேக் வெட்டி கெண்டாடியுள்ளார்.
பூஜா இலங்கையில் தனது விடுமுறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


(Visited 45 times, 1 visits today)