பிரிசிலில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபதுக்குள்ளான விமானம்!

பிரிசிலில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ஒன்று விழுந்து விபதுக்குள்ளயுள்ளது.
இலகுரக விமானம் ஒன்று தொழினுட்ப கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் விழுந்து விபதுக்குள்ளனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான விமானி சமரத்தியமாக செயற்பட்டு வாகனங்களை கடந்து சென்று தார் பாதையில் தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
தெற்கு பிரேசிலிய மாநிலமான சாண்டா கேடரினாவில் உள்ள கௌராமிரிமில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)