ஐரோப்பா

உக்ரேனியர்களை ரஷ்யர்களாக மாற்றும் திட்டம் அம்பலம்: வெளியான அறிக்கை

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உக்ரேனியர்களை ரஷ்யர்களாக மாற்றுவதற்கு கிரெம்ளின் பரந்த அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உக்ரேனியர்கள் ரஷ்ய குடியுரிமையை எடுத்துக் கொள்ளாத வரையில் சுகாதாரம் மற்றும் சுதந்திரமான நடமாட்டம் மறுக்கப்படுவதாக சான்றுகள் தெரிவிக்கின்றன..

ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் (EBU), BBC உட்பட பொதுச் சேவை ஊடகங்களின் கூட்டணி, விசாரணைக்காக அகதிகளை நேர்காணல் செய்த போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!