இலங்கை: தனிநபர் தரவு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

தனிநபர் தரவு பாதுகாப்பு (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (திருத்தம்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)