நேபாளத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் – புதிய தேர்தலுக்கு அழைப்பு!

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடெல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டில் ஏற்பட்ட வன்முறை மோதல்களுக்கு பிறகு புதிய பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)