நாளைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட 9ம் திகதி கலைக்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம் பிரதமரின் பரிந்துரைக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் கலைக்கப்பட்டு விடும்
இதனியையே அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்்தலில் போட்டியிருவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





