வட அமெரிக்கா

அச்சுறுத்தும் குளிர் – டிரம்ப்பின் பதவியேற்புச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்புச் சடங்கு உள்ளரங்கில் இடம்பெறவிருக்கிறது.

அமெரிக்கத் தலைநகரில் ஆபத்தான கொல்லும் குளிர் காரணமாக அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் ஜனாதிபதி பதவியேற்புச் சடங்கு 1985ஆம் ஆண்டிலேயே உள்ளரங்கில் இடம்பெற்றுள்ளது.

அப்போதைய ஜனாதிபதி Ronald Reaganஇன் பதவியேற்புச் சடங்கு உள்ளரங்கில் இடம்பெற்றதை டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் பதவியேற்புச் சடங்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்வர். அனுமதிச் சீட்டு பெற்ற நூறாயிரக் கணக்கான விருந்தினர்கள் அதில் கலந்து கொள்வர்.

பாதுகாப்பு வழங்க 25,000 பொலிஸாலும் ராணுவத்தினரும் தயாராக இருக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்