ஜெர்மனியில் பெற்றோர்களுக்கு வெளியான அறிவிப்பு – குழந்தைகளுக்கு நிதி உதவி
ஜெர்மனியில் சுகவீனமான குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்த இந்த நிதி உதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது கிண்ட கிராண்ட் கில்ட்டில் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகள் சுகயீனம் ஏற்பட்ட பொழுது பெற்றோர்கள் அவர்களை பராமரிப்பதற்காக பெறப்படுகின்ற பணத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் கிண்ட கிராண்ட் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணமானது 15 நாட்களுக்கு பெற முடியும். இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய சட்டத்தின் படி இந்த கிண்ட கிராண்ட் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணமானது 30 நாட்களுக்கு பெற முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவ்வாறு குழந்தைகள் சுகயீனத்தின் வழங்கப்படும் பணமானது பெற்றோர் அவர்களை பராமரிக்க மிகவும் போதுமானதாக இருக்கும் என்றும் வழங்கப்படுகின்றது.