இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.
இரண்டு குறுகிய தூர ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஏவுகணைகள் தென்கொரிய கடற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆண்டுதோறும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 10 times, 1 visits today)