சிவப்பு உதடு பூசுவதற்கு வடகொரியா தடை விதித்துள்ளது
வடகொரியாவில் பெண்களுக்கு சிவப்பு உதட்டுச்சாயம் பூசுவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிவப்பு நிற உதட்டுச்சாயம் மட்டுமின்றி, உலக அளவில் பிரபலமான ஃபேஷனையும் தடை செய்ய வடகொரிய ஆட்சி சட்டம் இயற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கவர்ச்சியின் அடையாளமாக சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்ய தலைவர் கிம் ஜாங்-உன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டங்களை மீறும் பெண்களை கடுமையாக தண்டிக்க வடகொரிய தலைவர் முடிவு செய்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)