இந்தியா ஐரோப்பா

இந்திய தேசிய கொடியை அவமதித்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக NIA அறிவிப்பு

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகாமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 45 பேரின் புகைப்படங்கள் லண்டன் உள்ள அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன அவர்களை பற்றிய தகவல்களை தறுமாறு இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது

இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தேசியக்கொடி அவமதிப்பு தொடரபான 2 மணி நேர வீடியோ காட்சியும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!