இலங்கை

தேசிய புலனாய்வுப்பிரிவு தலைவர் ஓய்வு!

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, பாதுகாப்பு சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

60 வயதை எட்டிய நிலையில் அவர், பாதுகாப்பு அமைச்சில் தனது பணிகளில் இருந்து விலகியுள்ளார்.

இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இந்த ஆண்டு ஜனவரியில் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புலனாய்வு வலையமைப்பையும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

புதிய தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்