இலங்கை

ஜா அல பகுதியில் மாயமான சிறுமி!

ஜா அல, ஏகல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். கோஷிலா ரோஷன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும்,  12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.

குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய், “அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. நாங்கள் இது வரை காத்திருக்க முடியாது என்று மீடியாக்களிடம் கூறியுள்ளோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்