இலங்கை

Titan நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்காமல் தப்பிய MrBeast

YouTube காணொளித் தளத்தில் அதிக வருமானம் ஈட்டுவோரில் ஒருவரான MrBeastக்கு அட்லான்ட்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் (Titanic) கப்பலின் சிதைவுகளைக் காண்பதற்காக நீர்முழ்கிக் கப்பலில் செல்ல அழைப்பு வந்ததாக தெரியவந்துள்ளது.

பதிவில் இணைக்கப்பட்ட படத்தில் ஒருவர் அனுப்பிய குறுந்தகவலைப் பார்க்கமுடிகிறது.

“நான் Titanic கப்பலைப் பார்ப்பதற்கு நீர்மூழ்கிக் கப்பலில் இம்மாத இறுதியில் செல்வேன். நீங்கள் வந்தால் என் குழு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல எனக்கு இம்மாதத் தொடக்கத்தில் அழைப்பு வந்தது. நான் செல்ல மறுத்துவிட்டேன். நான் அப்படிக் கப்பலில் சென்றிருந்தால்? நினைக்கவே பயமாக உள்ளது,” என்று அவர் Twitter-இல் பதிவிட்டார்.

MrBeastஉக்கு YouTubeஇல் 162 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தளத்தில் ஆக அதிகமான ரசிகர்களைக் கொண்ட படைப்பாளர் அவராகும்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்