கனடா பிரதமர் மீது கடும் எதிர்ப்பு வெளியிடும் சொந்த கட்சி எம்.பி.கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது அவரது கட்சி உறுப்பினர்களே கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உடனான உறவில் ஏற்பட்ட விரிசலால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவரது கட்சி எம்.பி.யான ஷான் கேஸி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 20 உறுப்பினர்கள் அவர் பதவி விலக வலியுறுத்தி கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு கனடா மக்கள் மத்தியில் ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்துள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
(Visited 15 times, 1 visits today)