தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அடித்துக்கொண்ட எம்பிகள்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிதடியில் ஈடுபட்டனர்.
குறித்த தொலைக்காட்சியில் இன்றிரவு 10.30க்கு ஔிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றுக்காக இன்று(20) மாலை ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.
(Visited 30 times, 1 visits today)