ஐரோப்பா செய்தி

பிரான்சில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது

சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாட்டு மக்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மே தினப் போராட்டத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து கொண்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!