உலகம் ஐரோப்பா

மாத சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் : பிரித்தானியர்கள் தான் வேண்டும் – வைரலாகும் விளம்பரம்!

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறித்த விளம்பரத்தில்,  ‘டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க!

பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து  20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.’ ‘ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும்.

சைன்-இன் போனஸ் தொகையாக  2.7 லட்சம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

https://twitter.com/amateuradam/status/1653650299255488512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653650299255488512%7Ctwgr%5Ed8cae1081a366a355d16950f1804dc45f301fd6e%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2F

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்