நிலாவலா ஆறு குறித்து வந்த புகார்களை விசாரிக்க அமைச்சர் பவித்ரா உத்தரவு

நில்வலா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உப்புத் தடுப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை உடனடியாக அவதானிக்குமாறு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, உப்புத் தடை (‘லவன படகய’) தொடர்பாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரியவந்துள்ள தகவல்களை விசாரித்து, பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
(Visited 12 times, 1 visits today)