ஸ்பெயினின் நான்காவது வெற்றியை கொண்டாடிய மில்லியன் கணக்கான மக்கள்

யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது.
2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
யூரோ கிண்ணத்தை நான்காவது முறையாக ஸ்பெயின் வென்றுள்ளது.
ஸ்பெயின் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
மட்ரிட் நகரின் (Madrid) Colon சதுக்கத்தில் ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் இறங்கினர்.
(Visited 23 times, 1 visits today)