கொழும்பில் பாரிய தீ விபத்து – கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்

மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
இன்று காலை 10.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
(Visited 13 times, 1 visits today)