இலங்கையில் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றவர் சுட்டுக்கொலை
வென்னப்புவ, வேவா வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் இருந்து திரும்பி வந்தபோது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு குழு அவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவருடன் இருந்த மற்றொரு நபரும் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.





