ஜேர்மனியில் அதிர்ச்சி: இருவரை கொலை செய்துவிட்டு தானும் உயிரிழந்த நபர்

ஜேர்மனியின் Baden-Wurttemberg மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமான Lautlingen இல் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் ஒருவர் இருவரை கொலை செய்துவிட்டு தானும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)