புகைப்பட தொகுப்பு

உள்ளாடை போடாமல் மயக்க வைக்கும் மாளவிகா… புகைப்படங்கள் வெளியானது

தங்கலான் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.
பேட்டை படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா.
முதல் படத்தில் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய் உடன் ஜோடி போட்டு, தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் தமிழில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம்.
பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார்
பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கும் ஆஜராகி அசத்தி வருகிறார்.
தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிப்பில் பிசியாக இருந்தாலும், போட்டோஷூட் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார் மாளவிகா மோகனன்,
தற்போது உள்ளாடை அணியாமல் முழு முதுகும் தெரிய, பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடையணிந்து வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்
(Visited 47 times, 1 visits today)

MP

About Author

error: Content is protected !!