விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டி இன்று (25) நடைபெறுகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

அரையிறுதி சுற்றுக்குரிய வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு இரு அணிகளுக்குமே இப்போட்டியில் வெற்றி முக்கியத்துவம் பெறுகின்றது.

எனவே, வெற்றியை இலக்காகக் கொண்டு இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் இங்கிலாத்திடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெற தவறும்பட்சத்தில் உலகக்கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறும்.

இன்று நடைபெறும் போட்டி மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!