எரிபொருள் பரிவர்த்தனையை நீட்டிப்பதற்கு Lanka IOC நடவடிக்கை!
இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க Lanka IOC நடவடிக்கை எடுத்துள்ளது.
இது ஜனவரி 20, 2024 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





